¡Sorpréndeme!

விவசாயம், பொருளாதாரம் என அனைத்திலும் பிரதமர் மோடி அரசு தோல்வி

2018-09-08 3 Dailymotion

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பணமதிப்பிழக்கம் மற்றும் அவசரமாக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. நடைமுறையால் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்ற பாரதிய ஜனதா அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்