¡Sorpréndeme!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவியை பறிக்க வேண்டும் - எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

2018-09-06 0 Dailymotion

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.