¡Sorpréndeme!

'பேய் எல்லாம் பாவம்' ஆடியோ வெளியீட்டு விழா

2018-09-05 1 Dailymotion

தமிழ் சினிமாவே பேய் படங்களை நம்பி தான் இருக்கின்றன என்பது போல் பிரபல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பேசியது வியப்பாக உள்ளது. தீபன் நாராயண் இயக்கத்தில் அரசு, மோனா நடித்துள்ள படம் 'பேய் எல்லாம் பாவம்'. அப்புக்குட்டி, மைம் கோபி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.