¡Sorpréndeme!

விடுதலையான சோபியாவிற்கு ஏராளமானோர் திரண்டு வரவேற்பு

2018-09-04 2,453 Dailymotion

தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் கைதாகி, தூத்துக்குடி கோர்ட்டால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்று வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

Tuticorin court hears Sofhia's bail plea. She was arrested for raising slogan against BJP government in front of Tamilisai.