மாணவி சோபியாவின் கோஷம் தேச பாதுகாப்பு தொடர்புடையது - தமிழிசை
2018-09-04 1 Dailymotion
மாணவி சோபியாவின் கோஷம் தேச பாதுகாப்பு தொடர்புடையது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.