¡Sorpréndeme!

கண் திருஷ்டி காரணமாகவே முக்கொம்பு அணை உடைந்தது ஆர்.பி.உதயகுமார்

2018-09-03 1 Dailymotion

கண் திருஷ்டி காரணமாகவே முக்கொம்பு அணை உடைந்தது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பேசிய உதயகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.