¡Sorpréndeme!

கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக, டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் சேகரித்து கொடுத்த மும்பை மாணவர்கள்

2018-09-01 1 Dailymotion

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிதைந்த கேரளாவை புனரமைக்க பல்வேறு தரப்பினரும் நிதி உதவி மற்றும் பொருள் உதவி வழங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள அகமதுபூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்கு டீக்கடை நடத்த முடிவு செய்தனர்.