¡Sorpréndeme!

சட்டமன்றம், நாடாளுமன்றம் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் சந்திக்க தயார் - முதலமைச்சர் பழனிசாமி

2018-09-01 0 Dailymotion

மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ ரோந்து குழுக்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.