¡Sorpréndeme!

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு

2018-09-01 0 Dailymotion

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தாலுகா பண்ணைவயல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செந்தில் குமார். இவருக்கு காவிரி நீர் சரிவர கிடைக்காததால் கடன்களை பெற்று அவரது வயலில் மின்மோட்டார் அமைத்து விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி செந்தில்குமார், அறுவடை செய்த 905 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய கடந்த 28ஆம் தேதி பண்ணைவயல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு எடுத்து சென்றுள்ளார்.