¡Sorpréndeme!

கருணாநிதிக்கு நினைவேந்தல்.. 4 கி.மீ. தூரத்துக்கு திமுக பேனர்... நடைபாதை சேதம்-வீடியோ

2018-08-30 4,490 Dailymotion

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தையொட்டி சென்னை விமான நிலையம் முதல் நந்தனம் வரை உள்ள நடைபாதையில் 4 கி.மீ. தூரத்துக்கு திமுக பேனரை வைத்துள்ளது. தமிழகத்தில் பேனர் கலாசாரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பேனர்கள் வைப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுக்கப்பட்டது.