¡Sorpréndeme!

நடத்தையில் சந்தேகம், மனைவியை கொன்ற கணவன்

2018-08-29 391 Dailymotion

சென்னை அண்ணாநகரில் குடும்பத் தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த மாநகராட்சி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு நியூ காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அம்மு (25). இவர்களுக்கு மோகனகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.

Municipal corporation staff Srinivasan kills his wife in Chennai Annanagar