திமுக தலைவராக பதவியேற்றவுடன் ராஜாத்தி அம்மாளிடம் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்றார். கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவி காலியானது.
MK Stalin gets blessings from Rasathi Ammal after he is elevated to DMK president post.