¡Sorpréndeme!

கருணாநிதியின் நினைவேந்தலுக்கு அமித்ஷா வரமாட்டார் என்ற விரக்தியில், ஸ்டாலின் பாஜக-வை விமர்சிக்கிறார்

2018-08-29 0 Dailymotion

கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தலுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரமாட்டார் என்ற விரக்தியில், மு.க.ஸ்டாலின் பாஜக-வை விமர்சிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.