¡Sorpréndeme!

கட்டாய ஹெல்மெட் உத்தரவையடுத்து, சென்னையில் 12 நாட்களில் மட்டும் 33 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

2018-08-29 0 Dailymotion

மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி, இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.