¡Sorpréndeme!

வாழ்த்து கூறிய அனைவருக்கும் ஸ்டாலின் உருக்கமான நன்றி

2018-08-29 1,085 Dailymotion

திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உணர்ச்சி பெருக்குடன் இனிய வார்த்தைகளில் நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

பல்வேறு தரப்பட்ட எதிர்ப்புகள், குழப்பங்கள், விமர்சனங்களுக்கிடையே, முறையாக தேர்தல் நடத்தப்பட்டு ஏகோபித்த ஆதரவுடன் திமுக தலைவராக நேற்று பொறுப்பேற்று கொண்டார் மு.க.ஸ்டாலின்.

MK Stalin thanked everyone on Twitter