அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் இடையே நிலவும் மோதல்
2018-08-28 3 Dailymotion
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் இடையே நிலவும் மோதல் குறித்து பேசி தீர்வு காண அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் மாலை அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.