ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம்- திருநாவுக்கரசர்-வீடியோ
2018-08-27 354 Dailymotion
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.