¡Sorpréndeme!

நிகழாண்டில் இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளனர்

2018-08-27 1 Dailymotion

நிகழாண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.