உடைந்த திருச்சி முக்கொம்பு மேலணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்
2018-08-24 0 Dailymotion
உடைந்த திருச்சி முக்கொம்பு மேலணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார். அதைதொடர்ந்து மதகுகளை சீரமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.