¡Sorpréndeme!

கேரளாவிற்கு சத்தியம் தொலைக்காட்சியின் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை.

2018-08-23 1 Dailymotion

வரலாறு காணாத கனமழையால் பேரழிவை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு சத்தியம் தொலைக்காட்சியின் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கினர்.