¡Sorpréndeme!

கேரளாவிற்கு உதவுங்கள்- உருக்குலைந்த கேரளாவிற்கு உதவ, சத்தியம் தொலைக்காட்சி களம் இறங்கியுள்ளது.

2018-08-22 0 Dailymotion

வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவை சந்தித்து, உருக்குலைந்து போயிருக்கும் கேரளாவிற்கு உதவ பலரும் களமிறங்கியிருக்கும் நிலையில், எப்போதும் போல், சத்தியம் தொலைக்காட்சி, பாதித்தோருக்கு கைகொடுக்க களமிறங்கியிருக்கிறது. கேரளாவுக்கு உதவுங்கள் என்ற மனிதநேய இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு பலரும் நன்கொடை அளித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு, குறிப்பாக, சத்தியம் தொலைக்காட்சி நேயர்களுக்கு, சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஐசக் லிவிங்க்ஸ்டன் விடுக்கும் அன்பு வேண்டுகோளை தற்போது பார்ப்போம்...