குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்சியின் சின்னத்தை முடக்க உத்தரவிடலாமா
2018-08-22 0 Dailymotion
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்களை தேர்தலில் நிறுத்தினால், அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னத்தை முடக்க உத்தரவிடலாமா என்று, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.