¡Sorpréndeme!

5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 450 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

2018-08-21 0 Dailymotion

தருமபுரி நகர்பகுதியில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 450 கிலோ போதை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.