பக்ரீத் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தைக்கு அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகளின் வரவால் ஒரே நாளில் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.