¡Sorpréndeme!

வெள்ளத்தால் மூழ்கிய தமிழக கிராமம்..

2018-08-20 1,299 Dailymotion

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தால் கடந்த 5 நாள்களாக சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டபாடி ஆகிய 3 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. இந்த கிராமங்கள் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் இடையே அமைந்துள்ளதால் இருபுறமும் தண்ணீரால் நீரால் சூழப்பட்டுள்ளது.

Following floods in Kerala and Karnataka, Tamil Nadu's Cauvery Delta region on the edge