¡Sorpréndeme!

நடிகர் சங்கத்தை விளாசும் எஸ்வி சேகர்- வீடியோ

2018-08-20 2,530 Dailymotion


நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என நடிகரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்வி சேகர் விளாசியுள்ளார்.

Actor Sve Shekar slams Nadigar sangam. Nadigar Sangam did not pay tribute to Former prime minister Vajpayee he accused.