போக்குவரத்து காவலர்கள், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாக ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகனங்களின் காப்பீடு போன்ற சில சான்றிதழ்கள் கேட்டபது வழக்கமாக தான் உள்ளது. இனி ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ( டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் காட்டும் நடைமுறை தற்சமயம் அமல் படுத்தப்பட்டுஉள்ளது.
► FOLLOW to Gizbot Tamil: https://tamil.gizbot.com/
► Like us on Facebook: https://www.facebook.com/GizBotTamil/
► Follow us on Twitter: https://twitter.com/GizbotTamil
► Follow us on Instagram: https://www.instagram.com/gizbottamil/?hl=en
► Subscribe Gizbot Youtube Channel: https://www.youtube.com/user/GizbotTME► ►Follow us on Dailymotion: http://www.dailymotion.com/gizbot