¡Sorpréndeme!

India vs england third test match started மூன்றாவது டெஸ்ட்.. இங்கிலாந்து பீல்டிங்..

2018-08-18 2,597 Dailymotion

டிரென்ட் பிரிட்ஜில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, ஷிகார் தவனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

India and england third test match started