ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இன்று காலமானார். அவருக்கு வயது 80. தனது மனிதாபிமான பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அன்னான். அன்னானின் மரணம் குறித்து அறிவித்துள்ள அவரது அறக்கட்டளை சனிக்கிழமையன்று கோபி அன்னான் மரணமடைந்தார். அவர் சிறிது காலமாக உடல் நலமற்றிருந்தார் என்று தெரிவித்துள்ளது.
Former UN chief Kofi Annan died. He was 80. He was conferred with Nobel peace prize for his humanitarian works.