நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக தனது குடும்பத்துடன் நேற்றிரவு மும்பை வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் சென்று வரவேற்றார்.
Priyanka Chopra and Nick Jonas’ engagement party started in Mumbai.