¡Sorpréndeme!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு

2018-08-18 898 Dailymotion

வரும் 20ம் தேதி நடைபெறவிருந்த, அதிமுக செயற்குழு 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக செயற்குழு 20ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.

The AIADMK's executive committee postponed and would meet on Thursday (August 23) at the party headquarters.