¡Sorpréndeme!

டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மா- வீடியோ

2018-08-17 742 Dailymotion



இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்யவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1479 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்களும்,9 அரை சதங்களும் அடங்கும். ஆனால் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

Ready to open Test match- Rohit