¡Sorpréndeme!

நாங்க இங்கிலாந்தில் நல்லா விளையாண்டோம்!- குத்திக்காட்டும் பாக் கேப்டன்..வீடியோ

2018-08-17 716 Dailymotion


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். மேலும், தற்போது இங்கிலாந்தில் தடுமாறி வரும் இந்தியாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தான் அதிக பயிற்சிப் போட்டிகளில் ஆடியதால் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டது என கூறி இருக்கிறார்.

Pakistan captain Sarfraz warns India ahead of Asia cup, as they have UAE experience as advantage.