¡Sorpréndeme!

மஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல் வீடியோ

2018-08-16 3,284 Dailymotion


#biggboss2 #mahath #prachimishra #viral #video

Bigg Boss 2 Mahath girlfriend Prachi Mishra is missing her actor boyfriend Mahat who is in Bigg Boss 2 Tamil house.

மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலருக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.