7 அணிகள் பங்கு பெறும் கர்நாடகா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகள் நேற்று தொடங்கியது.
இந்தியன் பிரீமியர் லீக்(ஐபில்) போட்டி தொடரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியங்களும் 20 ஓவர் லீக் போட்டிகளை நடத்த தொடங்கின.
Kpl season 7 started on aug 15