கேரளாவில் வெள்ளநீரில் சிக்கி இருந்த 100 பேரை மீட்பு படை வித்தியாசமாக மீட்டுள்ளது. 35 அடி நீண்ட மர பாலத்தை கட்டி மீட்டு இருக்கிறார்கள். The Army has build 35 feet long bridge between flood waters in Kerala and recovered 100 people from floods.