¡Sorpréndeme!

ரவி சாஸ்திரி எல்லாருக்கும் பதில் சொல்லியே ஆகணும்…ஹர்பஜன்- வீடியோ

2018-08-16 1,795 Dailymotion


இந்திய அணியின் மோசமான டெஸ்ட் தோல்விக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் சொல்லியே ஆக வேண்டும் என வெகுண்டு எழுந்துள்ளார் ஹர்பஜன். இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. விராட் கோஹ்லி தலைமையில் பெரிய வெற்றிகள் பெறும் என்ற பிம்பத்தோடு இங்கிலாந்து சென்ற அணி, தற்போது எந்த போராட்டமும் இன்றி இரண்டு இன்னிங்க்ஸ்களில், 237 ரன்கள் மட்டும் எடுத்து, மொத்தமாக 82 ஓவர்கள் வரை மட்டுமே சந்தித்து படு தோல்வி அடைந்துள்ளது.

Harbhajan slams Ravi shashtri and asks him to answer everyone