¡Sorpréndeme!

இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளத்தை வாங்கும் நயன்தாரா- வீடியோ

2018-08-16 1 Dailymotion


நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அறம் படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை ஸ்ட்ராங்காக அமைத்து கொண்டார் நடிகை நயன்தாரா. அவரின் படங்களும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவிக்கின்றன.

Actress Nayanthara has increased her salary as 4 crore. No actress has earned such a huge amount it seems.