கன மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் முழுமையாகவும், பகுதியாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Leave declared for School and Collage for some districts in Tamilnadu due to heavy rain.