இந்தியன் ஆயில் செயல் இயக்குனர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றி மரியாதை.
2018-08-15 0 Dailymotion
நாட்டின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில், இந்தியன் ஆயில் பவனில் மண்டல செயல் இயக்குனர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்