வெடுக் வெடுக் இடுப்பழகிக்கும் ரப்பர் பாடிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்று கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. வெடுக் வெடுக்கென்று இடுப்பை ஆட்டி டான்ஸ் ஆடியே கோலிவுட்காரர்களை கவுத்திவிட்டார் அந்த இளம் நடிகை. வந்த வேகத்தில் மூன்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.
Buzz is that rubber body actor is getting close with a young actress who is known for her dancing skills.