¡Sorpréndeme!

அழகிரி கேட்கும் பிரச்னைக்குரிய பதவி... மறுக்கும் ஸ்டாலின்

2018-08-13 612 Dailymotion


திமுக கட்சியில் உள்ள பொருளாளர் பதவிக்கு ஏற்பட்ட போட்டியே அழகிரியின் திடீர் கோபத்திற்கு காரணம் என்று திமுக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இன்று காலை மு.க அழகிரி சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துள்ளார்.

MK Stalin Vs MK Azhagir vs MK Kanimozhi: The CIVIL WAR of siblings.