¡Sorpréndeme!

ரன் குவிப்பில் முந்தினார் பேர்ஸ்டோ....2018ல் ரன் குவித்தவர்களில் முதலிடம்!- வீடியோ

2018-08-13 482 Dailymotion



2018ஆம் ஆண்டில் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, இந்தியாவின் கோஹ்லியை முந்தினார்.தற்போது நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து, இந்த ஆண்டு அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் பேர்ஸ்டோ முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோஹ்லி இருக்கிறார்.


Bairstow is the leading run scorer of 2018, just crossed Virat Kohli.