¡Sorpréndeme!

டாவின்சி சொன்ன பேரழகி தான் மஹிமா...இயக்குனர் புகழாரம்- வீடியோ

2018-08-13 857 Dailymotion

டாவின்சி சொன்ன பேரழகி தான் மஹிமா என புகழாரம் சூட்டியுள்ளார்

'அண்ணணுக்கு ஜே' படத்தின் இயக்குனர் ராஜ்குமார். அட்டக்கத்தி தினேஷ்,

மஹிமா நம்பியார் நடிக்கும் படம் அண்ணணுக்கு ஜே. சமகால அரசியலை

நையாண்டி செய்யும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க, அவரிடம்

உதவியாளராக பணியாற்றிய ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை ஒன்இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டார்

இயக்குனர் ராஜ்குமார். அப்போது அவர், பல்துறை வித்தகர் லியோனார்டோ

டாவின்சி கோடிட்டு காட்டிய பேரழகி மஹிமா தான் என்றார்.