¡Sorpréndeme!

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆகப் போகிறாரா?...இது நடக்குமா...நடக்காதா?- வீடியோ

2018-08-13 1,355 Dailymotion

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி, பிசிசிஐ தலைவராக வரப் போகிறார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. கங்குலி தலைவராக போட்டியிட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அவர் உடனடியாக தலைவராவது சாத்தியமா? இல்லையா? இந்த செய்தியின் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.

Ganguly has more chance to become BCCI president.