அரியலூரில் பயன்படுத்தபடாமல் சேதமடைந்த அரசு கழிப்பிட கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
2018-08-13 0 Dailymotion
அரியலூரில் பயன்படுத்தபடாமல் சேதமடைந்து போன அரசு கழிப்பிட கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.