¡Sorpréndeme!

பகீர் கிளப்பும் அழகிரிக்கு உண்மையிலேயே திமுகவில் ஆதரவு உள்ளதா?- வீடியோ

2018-08-13 4,445 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் தான் இருப்பதாக மெரினாவில் வைத்து இன்று மு.க.அழகிரி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் போல திமுகவில் அழகிரியின் தர்மயுத்தம் நடைபெறுவதாக ஒரு பேச்சு பல தளங்களிலும் எழுந்துள்ளது.

Will M.K.Azhagiri make impact in DMK, what is the real field status in Tamilnadu? here we can find it.