¡Sorpréndeme!

மெரினாவில் பரபரப்பை கிளப்பிவிட்டு கோபாலபுரம் சென்ற அழகிரி- வீடியோ

2018-08-13 4,170 Dailymotion

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மெரினாவில் பேசிய மு.க அழகிரி நேரடியாக ஸ்டாலினை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

இது திமுகவிற்கு மிகவும் பரபரப்பான வருடமாக இருக்க போகிறது. திமுக தலைவர் கருணாநிதியை இழந்த கையோடு கட்சி மொத்தமும் மெரினாவில் இடம் கேட்டு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

MK Stalin Vs MK Azhagiri: Karunanidhi sons will meet in Gopalapuram house today.