¡Sorpréndeme!

காவிரியில் கழிவுநீர் கலப்பு பதில்மனுவுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு காலஅவகாசம் - உச்சநீதிமன்றம்

2018-08-13 2 Dailymotion

காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்த வழக்கில் கர்நாடகாவின் பதில்மனுவுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு 2 வார காலஅவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.