¡Sorpréndeme!

ராகுல் காந்திக்குப் போதிய பாதுகாப்பு தராத தமிழக போலீஸ்-வீடியோ

2018-08-11 1 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சென்னை வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக போலீஸார் போதிய பாதுகாப்பு தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.